இன்றைய ராசிபலன் (27/08/2017)

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி யில் நல்ல செய்தி உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்பாராத  நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். நாடி  வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம் … Continue reading இன்றைய ராசிபலன் (27/08/2017)